Page 4 of 10
காலரை ஆனந்தி தூக்கி விட்டு கொள்ள, "எனக்கு ரொம்ப நாள் வாழணும்னு ஆசை ஆனந்தி. கண்டிப்பா இந்த ரிஸ்க் எல்லாம் எடுக்கணுமா?" என பாவம் போல முகத்தை வைத்து கொண்டு வெண்ணிலா கேட்க, "ஓஹ் மேடம் பேக் டு பார்ம் மா" என கன்னத்தில் கை வைத்து கொண்டு அமர்ந்தாள் ஆனந்தி.
"அப்பா லோன் அப்ளை பண்ணிட்டேன் பா. இன்னும் ஒரு டென் டேஸ்ல அப்ப்ரூவள் வந்துடும்" இரவு உணவு வேளையில் வெண்ணிலா சொல்லவும்,<
...
This story is now available on Chillzee KiMo.
...
்கும் அந்த துறுதுறுப்பு, மலர்ச்சி எதுவுமே இல்லை. இன்னும் சொல்லப்போனால் அவள் அவன் முகத்தை பார்த்தே பேசவில்லை. லாப்டாப்பையோ ரவியையோ பார்த்து பேசினாளே தவிர அவன் முகம் பார்த்து பேசவில்லை.