(Reading time: 20 - 39 minutes)
Mudhan mudhalil paarththen
Mudhan mudhalil paarththen

இல்லை வா போலாம்" என்றபடி ஆனந்தியை இழுத்து கொண்டு உள்ளே சென்றாள். 

அந்த ரிசார்ட்டில் அங்கங்கே ஒவ்வொரு குழுவாக சேர்ந்து கொண்டு அங்கிருந்த விளையாட்டுகளை விளையாடியபடி இருந்தனர். சிலர் தங்களுக்குள் அந்தாக்ஷரி போல ஏதோ விளையாடி கொண்டு இருக்க, இன்னும் சிலர் அரட்டை அடித்து கொண்டிருந்தனர். ஆனந்தியும் வெண்ணிலாவும் ஒரு மரத்தின் அடியில் நின்று செலஃபீ எடுத்து கொண்டு இருந்தனர்.

...
This story is now available on Chillzee KiMo.
...

சொல்லிட்டான். நானும் அந்த அன்னைக்கு ஒரு பதினைஞ்சு பேரை இன்டெர்வியூ பண்ணிருப்பேன். எல்லாரும் செம்ம மொக்கையா இருந்தாங்க" ரவி சொல்ல, "அப்போ இன்டெர்வியூக்கு வந்தவங்களுக்கு எல்லாம் மார்க் போட்டுட்டு

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.