Page 10 of 21
நீயே இப்படி அவளுக்காக கண்ணீர் விடறது பார்ததா இது காதல்தானே அண்ணா” என மெதுவாக கேட்க மாதவனுக்கு பற்றிக் கொண்டு வந்தது
”ஏன்டா இதை பேசற நேரமா இது நானே அம்முவை காணலைன்னு கவலையில இருக்கேன் நீ ஒண்ணு பேசாம போடா நானே அவளை தேடிக்கிறேன்”
”இல்லைண்ணா நானும் தேடறேன் இதப்பாருங்க ஆளுங்களும் வந்துட்டாங்கண்ணா” என அவன் சொல்ல மாதவனு ... ை வைத்து ஆறுதல் படுத்தினான்
This story is now available on Chillzee KiMo.
...
”இந்த நிமிஷம் நான் என்னை நினைச்சி வெட்கப்படறேன் என்ன பொழப்புடா இது நான்