Page 13 of 21
”நான் மாதவ்வை பார்க்க வந்தேன்” என்றாள் இயல்பாக
”அவரை பார்க்க வந்தா அவர் கார்ல உட்காரனுமா என்ன இது எங்க கார் உன்னோடது கிடையாது”
”கவிதா எதுக்கு இப்படி சத்தம் போடறீங்க”
”இத பாரு இந்த பேர் வைச்சி பேசறதெல்லாம் என்கிட்ட வேணாம் தள்ளி போ கார் சாவி கொடு” என அம்முவிடம் கேட்டு சாவியை பிடுங் ... ததும் கார் வலது பக்கம் திரும்பி வேறு பாதையில் செல்வதைக்கண்ட அம்முவும் விடாமல் சிறிது நேரம் ஓடினாள்.
This story is now available on Chillzee KiMo.
...
ஆனால் அவளால் வெகு தூரம் ஓட முடியாமல் ஒரிடத்தில் நின்றுவிட்டாள். காரும் வேகமாக