Page 21 of 21
உங்க வீட்டுக்கு நான் கண்டிப்பா வரேன் ஆனா என்னோட பாதுகாப்புக்காக நான் வரமாட்டேன் நான் உங்க வீட்டுக்கு வந்தா அதுல உரிமையிருக்கனும், உறவு இருக்கனும் அப்பதான் என்னை பத்தி யாரும் தப்பா பேசமாட்டாங்க, இப்ப நான் வந்தா ஊர் தப்பா பேசும் எங்கப்பாவோட வளர்ப்பை கேவலப்படுத்தும் என்னால முடியாது மாதவ்”
”யாரும் எதுவும் சொல்லமாட்டாங்கம்மா நான் வேணா உன்னை உங்கப்பாகிட்ட கொண்டு போ ... -align: center;">Go to Kandathum kadhal story main page
This story is now available on Chillzee KiMo.
...