Page 18 of 21
வந்தேன்னு எனக்கு நல்லாவே தெரியும் எப்படியோ உன்னால அம்முக்குட்டிக்கு எதுவும் ஆகல சொல்லப்போனா அவளை தூக்கத்தான் ஸ்கெட்ச் போட்டானுங்க பாவம் நீ அதுல மாட்டிக்கிட்ட”
”என்னை விட்டுட்டு உங்களால அவளோட சந்தோஷமா இருக்கமுடியும்னு நினைக்கிறீங்களா”
”உன்னை விட்டுட்டா என்னவோ உன் கூட நான் 10 வருஷம் குடும்பம் நடத்தின மாதிரி பேசற” என கவிதாவிடம் ... ான முகம் எனக்கு தெரிஞ்சிடுச்சி கல்யாணத்துக்கு முன்னாடி எப்படியெல்லாம் என்னையும் என் பையனையும் ஆட்டி படைச்ச நீ செய்த எல்லாத்தையும் நான் பொறுத்துக்கிட்டேன் ஆனா இனி முடியாது இனிமேல நீ இந்த
This story is now available on Chillzee KiMo.
...