Page 16 of 21
விட்டிருப்பேன்”
”மாதவ் இப்படி சொன்னா எப்படி அப்ப உங்களுக்கு என் மேல அக்கறையே இல்லையா பாசமே இல்லையா காதலே இல்லையா” என அம்மு கவலையாக வரிசையாக கேட்க அதைக் கேட்ட மாதவன் அவளை தீர்க்கமாக ஒரு பார்வை பார்த்துவிட்டு சிறிது நேரம் முன்பு அம்மு தொலைந்த போது அவன் பட்ட கஷ்டத்தை நினைத்து புன்னகை பூத்தான் அவனது புன்னகையைக் கண்ட அம்முவுக்கு கோபமே வந்தது.
...
This story is now available on Chillzee KiMo.
...
நிம்மதி வாழ்க்கைவே நிறைவு பெற்றது போன்ற உணர்வு அமைதி என சொல்லிக் கொண்டே போகலாம் அவ்வளவு உணர்வுகளையும் உள்ளுக்குள் சுமந்தபடியே ஆனந்த கடலில் மிதந்தபடியே தன் வீட்டுக்கு வந்து சேர்ந்தான்.