(Reading time: 7 - 13 minutes)

ரிஷியின் பார்வை அப்பொழுது ப்ரியா என்னும் பெண்ணுடன் வந்திருந்த மற்ற பெண்ணிடமே பார்வை இருக்க..

ஓ சாரி சார்.. ஷீ இஸ் ஷைலாரண்யா.. மை கொலீக்..” என ப்ரியா அறிமுகப் படுத்த.. ஷைலுவும் மரியாதை நிமித்தம் அவனைப் பார்த்து புன்னகைக்க..

சட்டென்று மாயவலை அறுப்பட.. நடப்பிற்கு வந்த ரிஷி அவர்களிடம் புன்னகையுடன் பேச ஆரம்பித்தான்.. பின் அவர்களிடம் டொனேஷன் பணமாக இல்லாமல்.. ஏதேனும் உபயோகிக்கும் விதமாக செய்ய விரும்புவதாக ரிஷி சொல்ல.. மற்ற இருவரும் என்ன கேட்கலாம் என யோசிக்க ஆரம்பித்தனர்..

சார்.. இஃப் யூ டோன்ட் மைண்ட்.. எனக்கு ஒன்னு தோனுது கேட்கலாமா.. “ என ஷைலு கேட்க..

ரிஷியின் மனம் அவள் அவனுடன் பேசியதில் குத்தாட்டம் போட்டது.. இருந்தும் வெளியில் எதும் காமிக்காமல்.. “சொல்லுங்க ஷைலாரண்யாஎன அவளது பெயரை எங்கே அவளுக்கு வலித்து விடுமோ என அவ்வளவு அழகாக மென்மையாக உச்சரித்தான்.. அவனுக்கே ஆச்சரியமாக இருந்தது அவனா இப்படி என்று..

பின்பு அவள் சொல்ல வருவதை கவனமுடன் கேட்க ஆரம்பித்தான்.. “அது வந்து சார்.. எங்க ஸ்கூல்ல கம்ப்யூட்டர் லேப் ரெனோவேட் பண்றதா ஒரு ப்லேன் இருக்கு.. நியூ மஷின்ஸ் வாங்க ஸ்பான்சர்ஸ் எங்க ப்ரின்ஸிபால் தேடிட்டு இருக்காங்க.. உங்களுக்கு சரினா நீங்க அதுக்கு ஸ்பான்சர் பண்ணலாம்..” என அவள் முடிக்க..

ரிஷிக்கும் அவளது யோசனைப் பிடிக்க.. “சூப்பர் ஷைலாரண்யா, எனக்கு இந்த ஐடியா பிடிச்சிற்க்கு.. எதுக்கும் உங்க ப்ரின்ஸிபாலிடம் டிஸ்கஸ் பண்ணிட்டு எனக்கு டிடைல்ஸ் மேயில் பண்ணுங்க..” என அவனது சம்மதத்தை தெறிவிக்க..

ரொம்ப தேங்க்ஸ் சார்.. ரியல்லி அப்ரிஷியேட் யூர் கைண்ட் கெஸ்ச்சர்.. கண்டிப்பா மேயில் செய்யறோம்..” என இருவரும் அவனிடம் விடைப்பெற்று கிளம்பினர்..

அவர்கள் சென்றதும்.. மென்புன்னகையுடன்ஷைலாரண்யா.. ஹ்ம்ம்ம்ம்.. நல்ல பெயர்.. அன்னிக்கு ரோட்ல அப்படி பேசுனா அவ ஃப்ரண்ட்.. ஆனா மேடம் செம்ம சாதுவா பேசிட்டு போறாங்க இப்போ.. சரியான கேடியா இருப்பா போல நம்ம ஆளு..’

டேய் என்னடா.. முடிவே பண்ணிட்டியா.. அவ தான் உன் ஆள்நு..’ என அவன் மனசாட்ச்சி அதிர்ச்சியுடன் கேள்வி கேட்க..

இன்னுமா மேன் உனக்கு புரியல.. ஷீ இஸ் தெ ஒன்.. பாப்போம்..’ என அவன் உறுதியுடன்

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.