(Reading time: 20 - 40 minutes)
Mudhan mudhalil paarththen
Mudhan mudhalil paarththen

என்றபடி அவனை அந்த கட்டிலில் அமர வைக்க, அவளது முகத்தையே பார்த்தவனுக்கு புரிந்தது அவள் இன்னும் அவன் கையை பிடித்திருப்பதை உணரவில்லை என.

கட்டிலில் அமர்ந்தவனின் பார்வை அவன் மேல் இருக்கும் அவளின் கைகளில் நின்றது. அப்போது தான் அவன் பார்வையை உணர்ந்தவள் பட்டென கையை எடுத்து கொண்டாள்.

அதன் பின் இருவருமே மெளனமாக இருக்க பிருத்வியின் கண்கள் வெண்ணிலாவை விட்டு நகராமல் பசை

...
This story is now available on Chillzee KiMo.
...

ருந்து வெளியே வந்தனர்.

"என்னடா என்னாச்சு நேத்து தலைவலின்னு சொல்லிட்டு வந்து இப்போ இப்படி படுத்திருக்க?" ரவி கேட்கவும், "இல்லைடா நேத்து ரொம்ப நேரம் ஸ்விம்மிங் பூல்ல இருந்துட்டேன். அதான்"

No comments

Leave your comment

In reply to Some User

Popular Reads

    Recent Updates

    Copyright © 2009 - 2025 Chillzee.in. All Rights Reserved.