(Reading time: 20 - 40 minutes)
Mudhan mudhalil paarththen
Mudhan mudhalil paarththen

என்ற பிருத்வியிடம்,

"தலைவலின்னு வந்துட்டு ஸ்விம் பண்ண போனியா? உன்னை எல்லாம்...சரி சமையல் காரம்மா கிட்ட ஏதாவது சாப்பிட கொண்டு வர சொல்றேன். மெடிசின்ஸ் இருக்கு" ரவி சொல்லவும்

"இல்லைடா வெண்ணிலா கஞ்சி கொடுத்தா. குடிச்சிட்டேன்" என்றான் பிருத்வி. வெண்ணிலவை ஆச்சர்யமாக பார்த்த ரவி, “வெண்ணிலா அந்த தண்ணி எடுமா. இப்போ கொடுக்க வேண்டிய மெடிசின்ஸ் கொடுத்துறேன்" என்றவரிடம்

...
This story is now available on Chillzee KiMo.
...

த்தில் எல்லாமே மறந்து போயிருந்தது.

"அ ....அது....நான் மெயில் பண்றேன் சார்" என்றாள் தட்டுத்தடுமாறி.

"ஹ்ம்ம்..." என்று மட்டும் சொன்ன பிருத்வியின் பார்வை இன்னும் அப்படியே அவள் மேல்

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.