Page 3 of 14
”சீனு உண்மையை சொல்லு ஜோசியர் என்ன சொன்னாரு” என ஆதிரா கேட்க சீனிவாசன் முடியாது என தலையை ஆட்டினான்
”என்னடா நீ இப்படியிருக்க, நீ என்ன சொன்னியோ பாவம் ஆதிபன் அத்தான் இப்படி இருக்காரு உடம்பு சரியில்லாம கஷ்டப்படறாரு. பார்த்தல்ல வீட்ல இருக்கற எல்லாருமே பயத்தில இருக்காங்க. அவருக்கு இப்படி ஆனதுக்கு காரணம் உனக்கு தெரிஞ ... ் ஆதிரா
This story is now available on Chillzee KiMo.
...
”அப்படின்னா நீ யாரையோ லவ் பண்ற அப்படித்தானே”
“ஆமாம்மா”
“சரி பையன் எந்த ஊரு”
”சென்னை”