Page 5 of 14
“அப்படியா சரி வரட்டும் பார்த்துக்கலாம். நீ போய் அப்பாவுக்கு டீ போட்டு கொண்டா நான் அவரை எழுப்பறேன்” என சொல்லவும் அம்முவும் டீ போட சென்றுவிட ஆதிராவுக்கு கவலையாக இருந்தது.
மகள் சொன்னதைக் கேட்டு ஆதிராவிற்கும் குழப்பம் வந்தது. அவளும் காதல் திருமணம் செய்துக் கொண்டவள்தான் ஆனாலும் தன் காதலும் தன் மகளின் காதலும் வேறு வேறானவை மகளி ... னை இல்லை லவ் பண்றா
This story is now available on Chillzee KiMo.
...
“அப்படியா எந்த ஊரு பையனை அம்மு லவ் பண்றாளாம்”
“என் ஊருதான்” என சொல்ல ஆதிபனுக்கு திருப்தியாக இருந்தது.