Page 6 of 14
ஜோசியர் சொன்னது அப்படியே நடப்பதை கவனித்தான். அவன் மனதில் இப்போது எப்படியாவது அம்முவுக்கு உடனே திருமணம் செய்து வைத்துவிட வேண்டாம் இல்லையென்றால் 15 வருடங்கள் அவளுக்கு திருமணம் நடைபெறாமல் தன்னைப் போல வாழ்க்கையை இழந்து நிற்க வேண்டும் அப்படி ஒரு நாளும் நடக்க கூடாதென நினைத்தான் ஆதிபன்.
திடீரென ஆதிபனுக்கு புத்துணர்ச்சி அதிகமாகி கட்டிலை விட்டு எழு
...
This story is now available on Chillzee KiMo.
...
்போர்ட் வேலை செய்றாருப்பா”
“அப்படியா சரி சரி பெரிய குடும்பமா, பணக்காரனா”
“பணம் இருக்குப்பா ஒரு அம்மா ஒரு தம்பி அவ்ளோதான்”