Page 10 of 14
“அது முடியாது நான் தாத்தாவுக்கு சத்தியம் பண்ணிட்டேன் என்னால இந்த வீட்டை விட்டு வரமுடியாது”
“தாத்தாதான் இப்ப உயிரோட இல்லையே அத்தான்“
”அவர் இல்லன்னா என்ன அதுக்காக நான் கொடுத்த வாக்கை மீற முடியாது ஆதிரா”
“அதுக்காக நம்ம பொண்ணு வாழ்க்கையை கெடுக்கறவங்க வீட்ல இருக்கனுமா”
“அதான் நம்ம பொண்ணே ஒ ... “பேசாதீங்க அத்தான் சின்ன பொண்ணு யாரோ எவனையோ பார்த்து லவ் பண்ணா பெரியவங்க நாம அவளுக்கு நல்லது சொல்லி திருத்தனுமே தவிர அவள் லவ் பண்றவனை வீட்டுக்கு வர சொல்றது தப்பு அத்தான்”
This story is now available on Chillzee KiMo.
...