Page 11 of 14
“முதல்ல அவன் வரட்டும் நீ அவனை பார்க்காமயே இப்படி தப்பு சொன்னா எப்படி சொல்லு”
“அத்தான் இதனால பாதிக்கறது நம்ம பொண்ணு வாழ்க்கைத்தான்”
“நான் பார்த்துக்கிறேன்மா நான் இருக்கறவரைக்கும் அவளை நான் பத்திரமா பார்த்துக்குவேன் சரியா”
“ம்ஹூம் எனக்கு இது சரியாப்படலை அவன் வீட்டுக்குள்ள வர்றது சரி ஆனா இங்க இருக்கறவங்க அவன ... p>
“பாரு பாரு” என சொல்லி சிரிக்கவும் ஆதிராவுக்கும் சிரிப்பு வந்தது. கன்னியாகுமரி ரெயில்வே ஸ்டேஷன்
This story is now available on Chillzee KiMo.
...