Page 12 of 14
ரயில் நின்றதும் அதிலிருந்து இறங்கிய மாதவனும் வீராவும் அந்த இடத்தையே சுற்றி சுற்றி பார்த்துவிட்டு மெதுவாக ஸ்டேஷனை விட்டு வெளியே வந்தவர்கள் டாக்சி கிடைக்குமா என பார்த்துவிட்டு ஒரு ஆட்டோவை பிடித்தார்கள்.
”ஆட்டோ வருமா” என வீரா கேட்க
”வரும் ஆமா யாரு நீங்க” என டிரைவர் கேட்க
”எங்களை பத்தி சொன்னாதான் ... ைவரிடம்
This story is now available on Chillzee KiMo.
...
”யோவ் என்னய்யா இது வீடு வரைக்கும் கொண்டு போய் விடுய்யா பணம் கொடுக்கிறேன்”
”உன் பணம் எனக்கு தேவையில்லை இறங்குங்க ரெண்டு பேரும்”