Page 13 of 14
“இங்க இறங்கறதா, சரி வீடு எங்கன்னு சொல்லுய்யா நாங்களே நடந்து போயிடறோம்”
“விசாரிச்சிட்டே போங்க இறங்குங்க” என சொல்ல கோபத்துடன் வீராவும் மாதவனும் இறங்கினார்கள்.
அவர்களது லக்கேஜ்களை இறக்கிவிட்டு ஆட்டோவை ரிவர்ஸ் எடுத்துக் கொண்டு வந்த வழியே சென்றான் ஆட்டோ டிரைவர். அவன் சென்றதும் வீரா மாதவனிடம் <
...
This story is now available on Chillzee KiMo.
...
span>என வீரா கேட்க
”ஊருக்கு புதுசா”
“ஆமாம்”
“அப்ப காரணம் சொன்னாதான் வழியை சொல்ல முடியும்” என சொல்லவும் மாதவன்