Page 9 of 14
“அப்ப சரி அவரைச் சீக்கிரமா வரச்சொல்லு நானும் பார்க்கனும் உன் செலக்ஷன் எப்படியிருக்குன்னு”
“சரிப்பா இப்பவே போன் பண்றேன்” என சொல்லிவிட்டு சென்றுவிட மகளை விட தன் மனைவியின் செயலில் ஏதோ ஒரு திட்டம் இருப்பதைக் கண்டு ஆதிராவை காண ஆதிபன் சென்றான்.
ஆதிரா தன் அறையில் துணிகளை மடித்துக் கொண்டிருப்பதைக் கண்டு அங்கு சென்றவன்
...
This story is now available on Chillzee KiMo.
...
்து பிரிச்சது உனக்கு ஞாபகம் இருக்குல்ல”
“இருக்கு அத்தான் ஆனா அத்தான் நாம ஏன் இங்க இருக்கனும் இந்த வீடுதான் அவர் பேர்ல இருக்கே நாம வேற வீட்டுக்கு போயிடலாமே”