Page 12 of 19
குரலை
“அத்தை மகள் ரத்தினத்தை அத்தான் மறந்தாரா
அன்ன நடை சின்ன இடை எல்லாம் வெறுத்தாரா”
அவள் பாடபாட அதை ரசித்தவண்ணம் அவளுக்கு டிபன் ஊட்டிக்கொண்டிருந்தான்.
அவளும் சாப்பிட்டுக்கொண்டே பாடலானாள்.
முத்து முத்து பேச்சு கத்தி விழி வீச்சு அத்தனையும் மறந்தாரா
என அவள் ஆடிக்கொண்டே பாடவும் ஆதி அவள் அழகை கண்டு ரசித்துக்கொண்டே சிரித்தான்
...
This story is now available on Chillzee KiMo.
...
போடா சந்தோஷப்படுவா”
”சரி ஆத்தா டிபன் ரெடியா”
”நீ கேட்பன்னு தெரியும் அதான் சுட சுட இட்லியை வேகவைச்சி எடுத்துவைச்சிருக்கேன். இரு நான் கொண்டு வரேன்” என்று உள்ளே சென்றாள்.