Page 2 of 11
“இதுல என்ன தொல்லை இருக்கு?”
“பரவாயில்லை சதீஷ்! இன்வைட் செய்தது நீங்க... உங்களுக்காக தான் கேன்சல் செய்யாம வந்தேன்...” என்றாள் நந்தினி சின்ன புன்னகை மின்ன.
அவள் வந்ததில் இருந்தே அவளை கண்ணும் கருத்துமாக ‘சைட்’ அடித்துக் கொண்டே பேசிக் கொண்டிருந்த எஸ்.கே நந்தினியின் முகத்தில் வந்துப் போன உணர்வலைகளை கவனிக்க தவறவில்லை. ‘பாஸ் லேடி’ ஜாடை கொஞ்சமும் இல்லாமல் இயல்பாக ப
...
This story is now available on Chillzee KiMo.
...
செய்திருக்கீங்க போலருக்கே...”
“அப்படி எல்லாம் எதுவும் இல்லை... கடைல இருந்து அப்படியே அவசர அவசரமா கிளம்பி வந்தேன்...”
“உங்க கடைக்கு வரவங்க எல்லாம் சூப்பர் லக்கி...!!!!”