Page 4 of 11
“நான் அன்னைக்கு சொன்னேனே அந்த வீடையே ஃபைனலைஸ் செய்திடலாம்னு இருக்கேன் சதீஷ்.” என்றாள் நந்தினி.
“ஹுஹும், தப்புங்க நந்தினி! சாப்பிடும் போது பிஸ்னஸ் பேசக் கூடாது! இது இந்த எஸ்.கே’வோட ஸ்ட்ரிக்ட் ரூல்!”
“எல்லோரையும் மத்தவங்க நிக்நேம் வச்சு கூப்பிடுவாங்க! நீங்க என்ன புதுசா உங்க பேரையே ஷார்ட் செய்துக் கூப்பிடுறீங்க?”
“இது நிறையப் பேர் செய்றது தான். என் பிர
...
This story is now available on Chillzee KiMo.
...
்தனம் அவனின் இதயத்தை தட்டி விட்டிருந்தது...!
“யூ ஆர் அ வெரி சார்மிங் பெர்சன் நந்தினி...” என்றான்.
நந்தினி சின்ன திகைப்புடன் அவனைப் பார்த்து விட்டு, பின் புன்னகைத்தாள்!