Page 5 of 11
பரவாயில்லையே, நல்ல முன்னேற்றம் தான் என்று மனதுக்குள் நினைத்துக் கொண்ட எஸ்.கே,
“காலேஜ் டேஸ் 15 வருஷத்துக்கு முன்னாடின்னு சொன்னீங்க... அப்போ உங்க பிஸ்னஸை 15 இயர்ஸா பார்துக்குறீங்களா?”
“ஹ்ம்ம்... வருஷம் ஓடிப் போனதே தெரியலை...”
“பெரிய அச்சீவ்மென்ட்ங்க நந்தினி இது! யாராவது ஹெல்ப் செய்தாங்களா எப்படி???”
நந்தினி பற்றிய விபரங்களை மறைமுகமான கேள்விகள்
...
This story is now available on Chillzee KiMo.
...
்ட் சூப்பர்விஷன் தான். கஸ்டமர்ஸ் கூட பேசுறதை ஹாண்டில் செய்றது எல்லாம் கவி தான்... உங்க விஷயத்துல அன்னைக்கு நான் கவி கிட்ட பேச வந்தப்போ நீங்க குவாலிட்டி நல்லா இல்லைன்னு சொல்லவே... அதான் என்னன்னு