Page 6 of 11
கேட்டேன்...”
“ஐ னோ!!!!! நான் தான் லக்கி பெர்சன்!!!! யெஸ், யெஸ், யெஸ்!!!!!”
பில்லியன் டாலர் ஜாக்பாட் அடித்து விட்டதைப் போல எஸ்.கே சத்தமாக சந்தோஷத்தை வெளிப்படுத்தவும், பக்கத்து மேஜைகளில் இருந்தவர்கள் சிலர் இவர்கள் பக்கம் பார்த்தார்கள்...!
முகம் சிவக்க, “எஸ்.கே, ஏன் இப்படி கத்துறீங்க! மெதுவா...” என்றாள் நந்தினி.
“கமான் நான்ட்ஸ் லெட்ஸ் செலிபரேட்
...
This story is now available on Chillzee KiMo.
...
ிருந்த அறுபதுகளில் இருந்த பெரியவர்கள் நான்கைந்து பேர்...
“இப்படி போட்டோ எடுங்க... அப்படி போட்டோ எடுங்க...” என்று சொல்லியப் படி, ஆடுவதாக போஸ் கொடுத்துக் கொண்டிருந்த இளம் மனைவி!