Page 9 of 11
குளிர்காலம் தொடங்கி இருந்தாலும், பனிப்பொழிவு இல்லாததால் அதிகமாக குளிரவில்லை.
காரை அடையும் வரை நந்தினியின் கையை எஸ்.கே விடவே இல்லை! கார் பக்கத்தில் வந்த உடன் நந்தினிக்காக கார் கதவை திறந்து விட்டான்.
“ஜிபிஎஸ்’ல அட்ரஸ் போடு நான்ட்ஸ்...” என்றான்.
நந்தினி அட்ரஸை டைப் செய்து முடித்து மேப்பை ஸ்டார்ட் செய்யவும், காரை ஸ்டார்ட் செய்த எஸ்.கே, “பேசிட்டே போகலாம்
...
This story is now available on Chillzee KiMo.
...
ாகம் குமிழிட, “ சேலை கட்டும் பெண்ணுக்கொரு வாசம் உண்டு... கண்டதுண்டா, கண்டவர்கள் சொன்னதுண்டா..” என்றுப் பாடினான்!
அவன் பக்கம் பார்த்த நந்தினி, “உங்களுக்கு இன்னும் கல்யாணம் ஆகலைன்னு நீங்க