Page 8 of 11
நிலையில், 60... 59... 58 என்று டிவி ஸ்க்ரீனில் எண்ணப்பட அனைவரும் சேர்ந்து சத்தமாக எண்ண தொடங்கினார்கள்... 03.. 02... 01.... 00 என்ற உடன் அந்த ராட்சத பால் வெடித்து வண்ணமயமான பேப்பர்கள் டிவியில் சிதறியது! கூடவே துணையாக வான வேடிக்கைகளும் தொடங்கியது!
இங்கே டிவியில் அதை பார்த்துக் கொண்டிருந்த அனைவரும் ஒருவருக்கு ஒருவர் ‘ஹாப்பி நியூ இயர்’ சொல்லிக் கொண்டார்கள்!
எஸ்
...
This story is now available on Chillzee KiMo.
...
ெய்றது சரியா இருக்காது... வா கிளம்பலாம்...” எஸ்.கே அழுத்தமாக சொல்லவும், நந்தினி வேறு வழி இல்லாமல் ஏற்றுக் கொண்டாள்.
இருவரும் தங்களுடைய உடமைகளை எடுத்துக் கொண்டு கிளம்பினார்கள்.