Page 3 of 11
நந்தினி பதில் சொல்லாமல் அங்கே கோட் மற்றும் ஜேக் மாட்ட என்று இருந்த இடத்தில் அவளுடைய ஜேக்கை மாட்டி வைத்தாள்.
“என் பின்னாடியே வாங்க...” என்ற எஸ்.கே நடக்க அவன் பின்னே சென்றாள் நந்தினி.
எஸ்.கே காட்டிய டேபிளில் அவனுக்கு எதிரே அமர்ந்தவள் சுற்றி விழிகளை ஓட விட்டாள்! எஸ்.கேவும் அவளின் பார்வையைத் தொடர்ந்தான்...
முன்பை விட கூட்டம் அதிகமாகி இருந்தது... பெரும்ப
...
This story is now available on Chillzee KiMo.
...
ருந்த உணவுகளில் நந்தினி எதை எல்லாம் எடுக்கிறாள், எதை எல்லாம் எடுக்காமல் விடுகிறாள் என்று கவனமாக கவனித்துக் கொண்டே இருந்தான் எஸ்.கே...
இருவரும் உணவுடன் மேஜைக்கு திரும்பிய உடன்,