Page 13 of 50
கிட்ட தட்ட இரண்டு மணி நேரம் வரிசையில நின்ன பின்னாடி கிட்ட போய் பார்த்தா சப்புனு ஆய்டுச்சு...
வந்தவங்களை எல்லாம் உட்கார வச்சி போட்டோ எடுத்துட்டு கை விரலை ஒரு மெசின்ல அழுத்த வச்சு கை நாட்டு வாங்கிட்டு அனுப்பிட்டானுங்க...
எனக்கு வந்த கடுப்புல அவனுங்கள ஓங்கி ஒரு அறை விட்டிருப்பேன்.. எல்லாரும் இருக்கவும் கோபத்தை மறச்சு கிட்டு அவனுங்களை ஒரு முற முறச்சிட்டு வந்தி
...
This story is now available on Chillzee KiMo.
...
்த நர்ஸ் அம்மா இப்படித்தான் ஒரு பேப்பரை கொண்டு வந்து கொடுத்து கையெழுத்து போட சொல்லுச்சு.. நான் கையெழுத்துனா என்னானு தெரியாம முழிக்க, அப்பதான் என் பேரை எழுத சொல்லுச்சு..