Page 12 of 50
செல்லமாக முறைத்தவள்
“சரி.. உங்ககிட்ட ஐடி ப்ரூப் அட்ரஸ் ப்ரூப் எல்லாம் இருக்கா? “ என்று கேட்டாள்
“அப்படி னா? “ என்று முழித்தான் பாத்திபன்...
“அது சரி... உங்க பர்சை கொடுங்க... நானே எல்லாம் பார்த்துக்கிறேன்.. “ என்றவள் உரிமையாக அவன் பாக்கெட்டில் இருந்த அந்த பிஞ்சு போன வாலட்டை எடுத்து அவனை ஒரு முறை முறைத்தவாறு உள்ளே தேடி ப
...
This story is now available on Chillzee KiMo.
...
ஹீ ஹீ .. ஒரு நாள் பள்ளிக்கூடத்துல ஊர் பெருசுங்க எல்லாம் வரிசையில நின்னுகிட்டிருந்தாங்க... சரி.. கவர்ன்மென்ட்ல இருந்து துட்டுதான் கொடுக்கறாங்கனு நானும் வரிசையில போய் நின்னுகிட்டேன்...