Page 14 of 50
அப்பதான் முதன் முதலா இப்படி எழுதினேன்... “ என்று பழைய ஞாபகத்தில் உடல் சிலிர்க்க, முகத்தில் பூரிப்புடன் விளக்கினான்..
“ஹ்ம்ம் சரி சரி.... அது அதுக்கு ஒரு கதையை சொல்லிடுங்க... “ என்றவள் சிரித்தவாறு அவன் புகைப்படத்தை அந்த விண்ணப்ப படிவத்தில் ஒட்டி அவன் கொண்டு வந்த ஜெராக்ஸ் பேப்பரையும் அதில் வைத்து இணைத்து அவனை அழைத்து கொண்டு எல்லா பேப்பர்களையும் எடுத
...
This story is now available on Chillzee KiMo.
...
ிதுக்கினான் வருத்தமாக...
“கவலைய விடுங்க பார்த்தா... எல்லாம் நான் சொல்லி கொடுக்கறேன்... அதெல்லாம் பெரிய மேட்டர் கிடையாது... மாசம் மாசம் ஐயாயிரம் சேத்து வச்சிருந்தீங்கனா இரண்டு வருசத்துல