Page 18 of 50
விண்வெளி ஆராய்ச்சியை செய்தார்...
விண்வெளியை பற்றி பல புத்தகங்கள் எழுதியுள்ளார்... அதே போல பல்கலைகழகத்தில் படிக்கும் மாணவர்களுக்கும் அவர் பேராசிரியராக இருந்தார்....
இதுக்கெல்லாம் அவர் மனதில் இருந்த தன்னம்பிக்கையும் விடா முயற்சியும் தான் காரணம் பார்த்தா.....” என்று அவன் மனதில் தன்னம்பிகையை வளர்க்கும் விதமாக பொறுமையாக விளக்கினாள்...
“ஹ்ம்ம் இப்ப சொல்லு
...
This story is now available on Chillzee KiMo.
...
ல் சாய்ந்து கொள்ள துடித்தது அவள் உள்ளே...
சில நொடிகள் அந்த கற்பனையில் திளைத்தாள்..
“சொல்லு சுபா... என் கூட இருப்பியா? “ என்று மீண்டும் பார்த்திபனின் குரலை கேட்டு