Page 21 of 50
கூட எழுத்தாணி மாதிரி ஏதோ வச்சிருக்காரே..” என்றான் ஆர்வமாக...
“ஹோய் பார்த்தா... மெதுவா பேசு... யாராவது கேட்டு உன்னை ஒரு மாதிரி பார்க்க போறாங்க... !! அவர் யார்னு தெரியாம நீ தமிழ்நாட்டுல இருக்கறதே வேஸ்ட்..” என்று நக்கலாக சிரித்தாள் சுபத்ரா..
பார்த்திபன் அவளை முறைக்க,
“இந்த முறைக்கிறத மட்டும் நல்லா கத்து வச்சிருக்க பார்த்தா... “ என்று சிரித்தவள் அவன்
...
This story is now available on Chillzee KiMo.
...
்டை போட்டு பணம் எடுத்துக்கங்க.. “ என்று சொல்லி அவனிடம் அனைத்தையும் கொடுக்க ஒரு நொடி யோசித்தவன்
“இல்ல சுபா.. இதை நீயே வச்சிரு.. என்கிட்ட இருந்தா நான் செலவு பண்ணிடுவேன்.... நீ