Page 20 of 50
“வாவ்.. சூப்பர் பார்த்தா.. பிரம்படியில இருந்து தப்பிச்சுகிட்டீங்க.. கை கொடுங்க.. “என்று அவன் கை பற்றி குலுக்கினாள்..
அவனும் வெட்க பட்டு சிரித்து நெளிந்தவாறு அவன் கையை அவள் பிடியில் இருந்து உருவ முயல, அவளும் தன்னை சுதாரித்து கொண்டு சிறு வெட்கத்துடன் அவன் கையை விட்டாள்..
பின் எதிர்ப்புறம் பார்த்தவள்
“அதோ.. அங்க இருந்து உன்னையே உத்து பா
...
This story is now available on Chillzee KiMo.
...
் உன்னை மாத்தி காட்டறேன்... “ என்று செல்லமாக திட்டியவள் அவனை முறைக்க அவனோ அதை கவனிக்காமல்
“ஆமா... அது யார் சுபா.. நம்ம பாரதி பக்கத்துல பெருசா தாடி வச்சுகிட்டு இருக்காரே.. கையில