Page 23 of 50
எதிர்பார்த்து ஏமாற்றம் அடைந்தார்....
வீராச்சாமி கொடுத்த காசை பார்த்திபன் எண்ணிப் பார்க்க ஆரம்பித்தான்.. அதைக் கண்ட வீராச்சாமி அதிர்ந்து போய்
“என்னல பார்த்திபா !! நோட்ட எல்லாம் எண்ணுவதற்கு எப்படி தெரிஞ்சது? இத எல்லாம் எண்ணிப் பார்த்தா ல வாங்கணும்? நானும் நீயும் அப்படியா பழகி இருக்கோம்... “: என்று நைசாக உருகி பேசினார்...
...
This story is now available on Chillzee KiMo.
...
ுத்துடுங்க.. “ என்று சுபா மாதிரியே கறாராக பேச அவரால் ஒன்றும் செய்ய முடியவில்லை
உடனே மனதிலே சுபத்ராவை திட்டிக்கொண்டே உள்ளே சென்று மீதி ஆயிரம் ரூபாயை எடுத்து வந்து கொடுத்தார்..