Page 27 of 50
ஆய்ருக்கும்...
அவ ஏமாற்றத்தை தான் அப்படி உங்ககிட்ட காமிச்சி இருப்பா... ஆனாலும் அந்த பொண்ணு சொல்றதுலயும் மேட்டர் இருக்கு பார்த்தா.. “ என்றவள் சிறிது நேரம் யோசித்தவள்
“பார்த்தா... நீங்க ஏன் படிக்கக் கூடாது.. அந்த பொண்ணு சொல்ற மாதிரி இனிமேலாவது படிங்க... அட்லீஸ்ட் இந்த மாதிரி பார்ம் எல்லாம் நீங்களே ஃபில் பண்ற மாதிரி தெரிஞ்சு வச்சுக்கலாம் இல்ல... “ என
...
This story is now available on Chillzee KiMo.
...
“பார்த்தா... இப்ப நீங்க படிக்கலைனா அதுல ஒரு சிக்கல் இருக்கு... “ என்று பீடிகையுடன் ஆரம்பித்தாள்
“சிக்கலா? என்ன சிக்கல் ? " என்றான் யோசனையாக...