Page 31 of 50
அப்புறம் வலிக்காத வலிக்கு வலிச்ச மாதிரி நடிச்சதுக்காக இப்ப உண்மையிலேயே வலிக்கற மாதிரி கொட்டறேன் பாருங்க... “ என்று அவன் தலையில் ஓங்கி கொட்டினாள் சுபத்ரா..
இந்த முறை நிஜமாகவே அவனுக்கு வலித்தது... அவன் தலையை தடவிக் கொண்டு
“போங்க டீச்சரம்மா... நீங்க ரொம்ப மோசம் இப்படியா கொட்டறது? “ என்று முறைத்தவன் தன் தலையை பாவமாக தேய்த்து கொண்டான்...
<p
...
This story is now available on Chillzee KiMo.
...
்கும் இங்க வந்து படிங்க..அதுக்கு பிறகு ஒரு டுட்டோரியல் ல சேர்ந்து பத்தாம் வகுப்பு பரிட்சை நேரடியாக எழுதலாம்..
அது பாஸ் பண்ணின பிறகு பன்னிரண்டாம் வகுப்பு.. அதன் பிறகு டிகிரியும் தொலைதூர