Page 28 of 50
“ஹ்ம்ம் மணுக்குட்டி இன்னும் ஒரு வருஷத்துல படிக்க ஆரம்பிச்சுடுவா.. அவ எங்கள விட உங்ககிட்ட தான் நல்லா ஒட்டிக்கிறா.. அவளுக்கு ஏதாவது சந்தேகம்னா அவ ப்ரெண்ட் உங்ககிட்ட தான் கேட்பா..
அவளுக்கு நீங்க தான் எல்லாம் சொல்லிக் கொடுக்கணும்... அவள் கேட்கறப்ப நீங்க எனக்கு தெரியாது னு முழிச்சா அப்புறம் அவ ப்ரெண்ட் மாதிரியே அவளும் ஸ்கூல் போக அடம் பிடிப்பா...
என் ஃப்ரெண்ட்
...
This story is now available on Chillzee KiMo.
...
ோலாம்.. “ என்றாள்..
அதைக் கேட்டு திடுக்கிட்டவன்
“பார்க் எதுக்கு சுபா... நீ எங்க போறன்னு சொல்லு.. நான் அங்க கொண்டு வந்து விடறேன்.. “ என்று முறைத்தான்.. அதைக் கேட்டவள்