Page 24 of 50
“பாவி... எல்லாம் அந்த பிசாசால் வந்தது... “ என்று திட்டி கொண்டே வந்தவர் பார்த்திபன் கையில் அந்த பணத்தை கொடுத்தவாறு
“எலே பார்த்திபா... இந்த பணத்தை கொண்டு போய் அந்த புள்ளையிடம் மறுபடியும் கொடுத்திராத ல.. உன்கிட்ட இருந்தாலும் செலவாகும்.. என்கிட்டயே கொடு.. நான் வச்சிருக்கேன்.. உனக்கு வேணுங்கிறப்ப வாங்கிக்க.. “ என்று பிட்டைப் போட்டார்..
பார்த்திபனோ
...
This story is now available on Chillzee KiMo.
...
நின்று கொண்டிருந்தவனை ஓரக் கண்ணால் பார்த்து சைட் அடித்துக் கொண்டிருந்தாள்..
அவனும் அந்த படிவத்தை வாங்கி பார்த்ததும் அதிர்ந்து போனான்.. அதில் எல்லாமே ஆங்கிலத்தில் இருந்தது..