Page 30 of 50
அவனும் வெட்க பட்டு சிரித்தவன்
“தமிழில் எழுத்துக்கூட்டி படிக்கவும் எழுதவும் தெரியும் சுபா.. ஆனால் அதுக்கு மேல வராது... " என்று சிரித்தான்..
“அப்ப சரி.. நான் கேட்கறதுக்கு சரியா சொல்லுங்க பார்க்கலாம்... “ என்று அந்த புத்தகத்தை வாங்கி அதிலிருந்து ஒவ்வொரு எழுத்தையும் மாற்றி மாற்றி கேட்க அவனும் எல்லா எழுத்துக்களையும் சரியாக சொன்னான்...
பின் அந்த புத்தகத
...
This story is now available on Chillzee KiMo.
...
ி கிள்ளற டீச்சரம்மா..” என்று வலிப்பதை போல நடித்தான்....
“ஹ்ம்ம்ம் படிக்கிற விசயத்துல மட்டும் ப்ராட் பண்ண கூடாது...தெரியாததை தெரிஞ்ச மாதிரி காட்டினிங்க இல்ல.. அதுக்குத்தான்...