Page 33 of 50
வேண்டாம்னு விட்டுட்டாங்க..
ஆனால் என் ஆத்தா அதுதானே என்னை வேண்டாம்னு விரட்டி விட்டது? " என்று மனம் சங்கடப்பட
"ஆமா... விரட்டிவிடாம என்ன செய்யும்? அங்கு இருந்தப்ப மட்டும் நீ என்ன உன் ஆத்தாவுக்கு சம்பாரிச்சா கொடுத்தா..? அது சம்பாதிக்கிற காசையும் புடுங்கி கிட்டுதான போன..
அதெலல்லாம் கூட அது பொறுத்துகிட்டுதான் இருந
...
This story is now available on Chillzee KiMo.
...
் அந்த ஆன்ட்டி அவனுக்கு சுவாரஸ்யமாக சொல்லி கொடுக்க, அதில் ஆர்வமாகி பாட புத்தகத்தை ஆட்டோவில் வைத்து கொண்டு நேரம் கிடைக்கும் பொழுதெல்லாம் ஆர்வத்துடன் படிக்க ஆரம்பித்தான்...