Page 35 of 50
வீராச்சாமியிடம் கலெக்சனையும் சாவியையும் கொடுக்க, அதே நேரம் சுபத்ரா அவன் வீட்டிற்கு போய்விட்டானா என்று தெரிந்து கொள்ள அழைத்திருக்க, அவள் அழைப்பை ஏற்றவன் உதட்டில் புன்னகை தவழ
“சொல்லு சுபா... ஆங்.. பத்திரமா வந்திட்டேன்.... “ என்று அவளிடம் சிரித்து பேசினான்..
அதை கண்ட வீராச்சாமிக்கு உள்ளுக்குள் கொதிக்க ஆரம்பித்தது...
கடந்த இர
...
This story is now available on Chillzee KiMo.
...
வள் வீட்டை பற்றி அவர் தப்பாக பேசியதை கேட்டதும் அவளுக்குள் கொதித்து கொண்டு வந்தது....
கூடவே அவருடைய ஆட்டோவை எடுத்து கொண்டு வந்தான் என்று திட்டவும் இன்னும் பற்றி கொண்டு வந்தது..