Page 34 of 50
கொஞ்ச நாட்களிலயே செய்திதாளை படிக்கும் அளவுக்கு முன்னேறி இருந்தான்..
சுபத்ராவும் தினமும் இரவு அவனை அழைத்து அவனிடம் அவன் படிப்பை பற்றி விசாரிப்பாள்.. அவனும் கண்கள் விரிய அவன் படித்த பாடத்தையெல்லாம் விவரிப்பான்...
“எல்லாம் நல்லாதான் இருக்கு சுபா.. ஆனால் அந்த சின்ன பசங்கதான் என்னை ஒரு மாதிரி பார்த்து நக்கலா சிரிக்கிறானுங்க... அதுதான் கஷ்டமா இருக்கு... “ என்ற
...
This story is now available on Chillzee KiMo.
...
ு...
அன்று ஞாயிற்று கிழமை...
வழக்கம்போல பார்த்திபன் சுபத்ரா வீட்டிற்கு வந்து விட்டு அந்த குட்டியிடம் விளையாண்டு விட்டு வீட்டிற்கு திரும்பி சென்றான்...