Page 39 of 50
உள்ளே சென்றிருந்தாள்...
அதற்குள் ஒருவாறு சமாளித்து கொண்டு
“தவறு என் மேலயும் தான்.... “ என்று மெல்ல இழுத்தாள் வார்த்தை வராமல்..
அவள் வார்த்தை வராமல் தடுமாறி தயங்கி நிற்பதை கண்ட பார்த்திபன் வியந்து போய் அவளை இயல்பாக்க எண்ணி
“என்ன சுபா..? நான் பார்க்க அவ்வளவு கன்றாவதியா பயங்கரமாகவா இருந்தேன்..? இப்படி பேயை பார்த்த மாதிரி
...
This story is now available on Chillzee KiMo.
...
் சொல்லிட்டார்... ஆனால் உன்னை, உங்க வீட்டை இதுல இழுத்திருக்க வேண்டாம்...” என்றான் வருத்தமாக...
“ஹ்ம்ம்ம் அது மட்டும் இல்ல பார்த்தா... உங்களையும் எப்படி அவர் அவ்வளவு கேவலமா