Page 40 of 50
பேசலாம்.. அதனால நான் முடிவு பண்ணினா பண்ணினது தான்.. நீங்க இவர்கிட்ட வேலை செஞ்சது போதும்..இந்த ரூம் ஐயும் காலி பண்ணிட்டு கிளம்புங்க... அதுக்குத்தான் நான் காலையில் எழுந்த உடனே அம்மாகிட்ட சொல்லிட்டு வந்திட்டேன்... “ என்றாள் தீவிரமாக
அதை கேட்ட பார்த்திபன் அதிர்ந்து போய்
“என்ன சுபா..? நைட் ஒரு பேச்சுக்கு நீ சொன்னனு நினைச்சா இப்படி நிஜமாகவே வேலையை விட்டுட
...
This story is now available on Chillzee KiMo.
...
மூடி வெளியில் வந்தாள்..
அதே நேரம் வீராச்சாமியும் பதற்றத்துடன் மாடி ஏறி மேல வந்திருந்தார்..
மீண்டும் ஒரு முறை பார்த்திபனிடம் சுபத்ராவிடம் மன்னிப்பு கேட்டவர் அவன் வேலையை