(Reading time: 85 - 170 minutes)
Thazhampoove vaasam veesu
Thazhampoove vaasam veesu

“தேங்க்ஸ் பார்த்தா... என்னை நம்பி உங்க வாழ்க்கையை யே ஒப்படைச்சிருக்கீங்க... கண்டிப்பா உங்களை ஒரு நல்ல நிலைக்கு கொண்டு வந்து நிறுத்துவேன்.. “ என்றாள் கண்ணில் ஒரு தீவிரத்துடன்..

“ஹ்ம்ம் நான்தான் உனக்கு நன்றி சொல்லணும் சுபா.. சரி.. ஆனா ஒரு கண்டிசன்.. நீ இப்ப எவ்வளவு பணம் கொடுக்கறியோ அதுக்கு பேங்க் ல கொடுக்கற மாதிரி வட்டி போட்டு அந்த பணத்தை  திருப்பி கொடுத்துடுவேன்.. அ

...
This story is now available on Chillzee KiMo.
...

வான் போல.. “ என்று உள்ளுக்குள் அவனுக்கு அர்ச்சனை பண்ணினாள்..

பார்த்திபன் சொன்னதை கேட்ட துளசி

“அவ கல்யாணத்துக்குனு தனியா  பிக்ஸ்ட் டெப்பாசிட் பண்ணி வச்சிட்டார் பார்த்திபா... இப்ப

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.