Page 45 of 50
நான் எடுக்கும் முடிவு எல்லாம் சரியா இருக்கும்னு நம்பிக்கை.. இதுவரைக்குமே அந்த நம்பிக்கையை காப்பாத்திட்டு வர்றேன்...
கூடவே உங்க மேட்டரை பத்தி அம்மாகிட்ட காலையிலயே பேசிட்டேன்.. அவங்களுக்கும் இதுல சம்மதம் தான்..
ஏன்னா அப்பா எத்தனையோ பேருக்கு இந்த மாதிரி உதவி செய்து அவர்களுக்கு வழிகாட்டியா இருந்திருக்கார்... நிறைய பேர்க்கு தன் கைகாசை முதலீடா போட்டு தொழில் தொட
...
This story is now available on Chillzee KiMo.
...
n> செகண்ட் ஹான்ட் ஆட்டோ பெட்டரா? புது ஆட்டோ பெட்டரானு இப்படி எல்லாமே இதுலயே தெரிஞ்சுக்கலாம்.. " என்று தன் அலைபேசியை எடுத்து ஆட்டி காட்டி சிரித்தாள் சுபத்ரா...