Page 2 of 7
"அவளுக்கு திமிரு...அதான்" பிருத்வி முகத்தில் எள்ளும் கொள்ளும் வெடிக்க வெண்ணிலாவை திட்டி கொண்டிருந்தான்.
"அவளுக்கு திமிரா இல்லை உனக்கு திமிறானு அப்பறம் பாக்கலாம். முதல்ல நான் கேட்ட கேள்விக்கு அன்செர் பண்ணு" ரவி விடுவதாக இல்லை. அவனை பார்த்தவன் சில நிமிட அமைதிக்கு பின் அன்று காரில் நடந்ததை மேலோட்டமாக சொல்ல தலையில் கையை வைத்து கொண்டு அமர்ந்தான் ரவி.
"டேய்... நீ
...
This story is now available on Chillzee KiMo.
...
் இன் லவ் வித் யு. ரொம்ப தப்பு பண்ணிட்ட பிருத்வி. உன் லைப்ல கடவுளா பார்த்து உனக்காக அனுப்பி வெச்ச ஒரு பரிசை வேணாம்னு தள்ளிவிட்டுட்ட..."சொல்லிவிட்டு அந்த அறையை விட்டு வெளியேறினான் ரவி.