Page 4 of 7
ஆளுக்கெல்லாம் மரியாதை வேற ஒரு கேடு...."ஆனந்தி கோவத்தில் பிருத்வியை திட்ட, "சே வேணாம் ஆனந்தி என்ன இருந்தாலும் அவரு நம்ம பாஸ். அப்படி எல்லாம் சொல்லாத. சரி விடு, இனி இதை பத்தி பேச வேணாம். எனக்கு சில கடமைகள் இருக்கு. என்னை நம்பி தான் அப்பா லோன் எடுத்து வீடு வாங்கிருக்காரு. அதுக்காகவாவது நான் இங்க வேலைக்கு வந்து தான் ஆகணும். இல்லைனா கூட இந்த வேலை வேண்டாம் அபப்டினு போயிருப்பேன்.
...
This story is now available on Chillzee KiMo.
...
ு ஐந்து நிமிட பயணத்திற்கு பிறகு "என்ன அய்யாவு ஒரு வாரம் கழிச்சு பாக்கறேன்...எதுவுமே பேசாம வரிங்களே" பிருத்வி கேட்க யோசனையுடன் பிருத்வியை திரும்பி பார்த்தவர், "நீங்க வண்டியிலே ஏறும்போதே பேசுனேன்