Page 7 of 7
நான்...நான் தம்பிய பத்தி உன்கிட்ட கொஞ்சம் பேசணும்." தயங்கி தயங்கி சொன்னார் அய்யாவு.
"அய்யா நான் உங்களை அவமதிக்கிறதா நினைக்காதீங்க. ஆனா அவரை பத்தி என்கிட்டே பேச என்ன இருக்கு? வேற ஏதாவதுனா சொல்லுங்க. அவரை பத்தினா வேணாமே ப்ளீஸ்" வெண்ணிலாவுக்கு அவரிடம் முகத்தில் அடித்தார் போல சொல்ல முடியாமல் மெதுவாக சொன்னாள்.
"அம்மாடி தயவு செஞ்சு எனக்காக ஒரு பத்து நிமிஷம்...நான
...
This story is now available on Chillzee KiMo.
...
tyle="font-size: 14pt;">Go to Mudhan mudhalil paarththen story main page