Page 5 of 7
தம்பி. நீங்க ஏதோ யோசனைல இருந்த மாதிரி இருந்துச்சு. அதான் கவனிக்கல போல" அய்யாவு சொல்ல, "ஓ..." என்றவன் அதன் பின் எதுவும் பேசவில்லை.
அய்யாவுவும் யோசனையில் ஆழ்ந்தார். கடந்த சில மாதங்களாக அவன் சந்தோசமாக இருப்பது போல இருந்தது. சட்டென என்னாயிற்று? மீண்டும் முகத்தில் அதே பழைய இறுக்கம், கண்களில் அதே வலி...என்ன ஆனது??? என்ற கவலை சூழ்ந்தது.
"சார் நீங்க சொன்ன மாதிரி பை
...
This story is now available on Chillzee KiMo.
...
முடியாது. லவ்ல தூது போனா வேலைக்காகாது. நீயா பேசுனா தான் உண்டு. இப்படியே உளறிட்டு இருந்த கடைசில அவளை பத்தி நெனைச்சு கூட பாக்க முடியாது.உனக்கெல்லாம் அந்த பூஜா தான் லாயக்கு" என்று ரவி சொல்ல, "வாட்