மாமா ஒழுங்க கிலம்புங்க சாப்பிடாமல் கிலம்பர ஐடியாவா?
நிஜமாவே இன்னும் 4 மாசத்துக்கு செம வேலை இருக்கு டி அம்மூ, நான் வேலையில் சேர்ந்து அப்பீஷியல் வர்க் செய்யவேண்டியது நிறைய இருக்கு ஆனால் உன்னையும் வருத்துறேன்ல டா என்றான் குற்ற உணர்வாடு.
மாமா .... நான் ஒன்னும் வெலியால் இல்லை. அப்பரம் நம்ப வாழ்கைல இன்னும் ரொம்பநாள் இருக்கு... (இந்த 2 3 மாதம் என்ன பெரியதா? உன்னை பிரிந்து நான் வாழ்ந்த அந்த மூன்று வருடங்களை விடவா என்றது அவள் மனம்) ஆனால் அவன் முகத்தின் அருகில் குனிந்தவள் அவன் நெற்றியில் ஒரு முத்தத்தை கொடுத்து விட்டு நீங்க என் கூட இருப்பதே போதும் சரியா என்றாள் அழகிய சிரிப்புடன்.
காலையில் தூங்கி எழுந்து அப்படியே அமர்ந்து இருக்கும் பெண் எப்படி இவ்வலவு அழகாக இருக்க முடியும்...
கருநீல நிரத்தில் ஒரு சாதாரன புடவை... அதுவும் கசங்கிபோய் இருக்கிறது.
இரவு தனக்காக சமைத்து வைத்தனவை அவனும் வந்ததும் பார்தான் தானே.... அத்தினை வகை சமையல். செய்து விட்டு குலித்து விட்டு காத்திருந்திருப்பாள் போல் தலையை பிரித்து விட்டு இரண்டு பக்கம் கிலிப் போட்டு இருந்தாள். மோகினி டி நீ என்று அவன் கொஞ்சியது நினைவுக்கு வந்தது.
மோகினி என்றான்.
யார் அவங்க.
யார டி கேட்கிறாய்?
யாரோ மோகினினு சொன்னீங்கலே...
ஹோ அவங்களா எனக்கு வேண்டியவஙக என்றான் சிரித்தபடி.
ஓஓஓஓ என்றாள் ஒரு மாதிரி குரலில்.
ஹோ.... பொறாமையா..? பார்றா!!! மேடம் நம்ம ஏதோ பெண்னை பற்றி பேசியதும் முகம் எல்லாம் மாருதூ... இருக்கட்டும் என்று மனதினுல் மகிழ்ந்தவன்
அம்மூ அவனையே கேல்வியாக பார்பதை பார்த்தவன் என் மோகினியை பற்றி அப்பறம் பேசலாம் இப்போ ரொம்ப பசிகிறது சாபிட ஏதாவது செய்து தா ... டி பசிக்கிரது.
மாமா நான் நைட் தூங்க நேரம் ஆனதால் காலையில் மீணா அக்கா ப்ரேக்ஃபாஸ்ட் செய்துடாங்க நம்ப போய் சாப்பிடலாம் வாங்க.
சரி டா குட்டிமா நீ எடுத்து வை நான் 10 மினிட்ஸ்ல கீழ வந்துடுரேன் சரியா என்று சிரித்தபடி